biggboss 3: கவினுக்கு ஆப்பு வைத்த லொஸ்லியாவின் தந்தை! நான் அப்பிடி வளர்க்கல!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது, freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கின்படி, லொஸ்லியாவின் தந்தையான சேரன் மற்றும் அவரது உண்மையான தந்தை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். 10 வருடத்திற்கு பின்பு அவரது தந்தையை பார்த்த லொஸ்லியா மண்டியிட்டு கதறி அழுகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவரது தந்தை லொஸ்லியா மீது கோபப்படுகிறார். நான் அவளை அப்பிடி வளர்க்கல. எல்லாரும் என் மேல காரி துப்புற மாதிரி நடத்துகிற என்று சொல்லி கோபபடுகிறார்.