biggboss 3: டும்! டும்! வச்சி செய்யும் வனிதா! ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும்! ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பல தமிழ் ரசிகர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீடானது, இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த வனிதா லொஸ்லியாவை வந்து அடித்துவிட்டு, சேரனிடம், ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும். ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும் என கூறுகிறார்.
#Day65 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/LCKJ801wJB
— Vijay Television (@vijaytelevision) August 27, 2019