biggboss 3: உனக்கு பிச்சை போட்டா வேணுமா! இது விட்டுகுடுத்துட்டு போற ஷோன்னு நெனச்சா, இப்பவே வீட்டுக்கு கிளம்புங்க!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் அவர்கள் வந்துள்ளார். அவர் தர்ஷனிடம் டைட்டில தூக்கி இவங்க கைல கொடுத்த மாதியும், அதை தூக்கி உங்க கைல கொடுத்தமாதியும், முதல்ல உங்களுக்கு பிச்சை போட்ட வேணுமா என கேட்டுள்ளார்.
இதனையடுத்து, வனிதா பிக்பாஸ் ஷோ ஒன்னும் விட்டுகுடுத்துட்டு போற ஷோ இல்ல. அக்கா, அண்ணா என்று அழைப்பது மரியாதை கொடுப்பது. அதுக்காக அண்ணா என்பதாலே விட்டுக்கொடுத்துட்டு போறதுக்கு இது என்ன கிழக்கு சீமையில படமா இது. கொஞ்சம் செலிபிஷ்ஷா தான் இருக்கனும். விட்டுக்கொடுத்துட்டு போறதுக்கு இவரு அப்பா, இது பொண்ணுனா வீட்டுக்கு கிளம்புங்க என கூறுகிறார்.
#Day50 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/rUacDNzyAy
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019