biggboss 3: பிக்பாஸ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடும் தர்சனின் தாயார்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில்,பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் freeze என்ற டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் குடும்பத்தினர் வானத்தை தொடர்ந்து, தற்போது தர்சனின் தாயார் மற்றும் அவரது சகோதரி இருவரும் freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், தர்சனின் தாயார் தனது பிறந்தநாளை, பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.
#Day80 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/803zClersy
— Vijay Television (@vijaytelevision) September 12, 2019