இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். லொஸ்லியா கலந்து கொண்ட நாள் முதல் அவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சில குழுக்களுக்களும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், லொஸ்லியா அவரது தந்தையை பிரிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக அவரது தந்தை உள்ளே வந்தார். தந்தையை பார்த்த லொஸ்லியா சத்தம் போட்டு அழுதார். ஆனால், கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதலால், லொஸ்லியவை அவரது தந்தை கோபப்பட்டு திட்டும் அளவிற்கு ஆக்கிவிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நான் இந்த வீட்டுகுள்ள வரும் போது நான் யோசிச்ச ஒரே ஒரு விஷயம், யாருக்குடையும் அதிகமாக பழக கூடாது. அழக்கூடாது என நினைத்தேன். நானும் அப்பாவும் சந்திக்கும் போது நான் நொறுங்கிருவேன்னு எனக்கு தெரியும். ஆனால் அன்போடு என்னை கட்டி அணைக்க வேண்டிய எனது தந்தை, அவங்களும் கேட்ட ஒரு வார்த்தை நீ என்ன பண்ணிட்டு இருக்க என்று. இந்த வார்த்தை என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது என கூறியுள்ளார்.
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…