உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மட்டும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய வரவாக கஸ்தூரி சங்கர் அவர்கள் வந்துள்ளார்.
இந்நிலையில் கஸ்தூரி சங்கர் அவர்கள் கூறுகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் யாருக்கும் ஜெயில் தண்டனை கிடையாது என்றும், வீட்டிற்குள் வந்திருக்கும் கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விருப்பப்பட்டவருக்கு அந்த தண்டனையை வழங்கலாம். யாருக்காவது குடை பிடிப்பது, தோப்புக்கரணம் போடுவது, தலைகீழாக நிற்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…