biggboss 3: பச்சோந்தி அவார்டை பெற்ற லொஸ்லியா! தூக்கியெறியப்பட்ட அவார்ட்! கடுப்பான சாக்ஷி!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் மூன்று பெரும் இணைந்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு அவார்ட் வழங்குகின்றனர். அதில் லொஸ்லியாவிற்கு பச்சோந்தி அவார்டை வழங்குகின்றனர். இதனையடுத்து, அந்த அவார்டை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு, எனக்கு இந்த அவார்ட் வேண்டாம் என வந்துவிட்டார். இதனையடுத்து, கடுப்பாகி மேடையில் இருந்து இறங்கி வந்துவிடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025