biggboss 3: இரண்டும் இரண்டும் விதமான அறைகள்! கவினை கலாய்த்த கமலஹாசன்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் பேசுகையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியில் உள்ள விமர்சனங்கள் உங்களை வந்து சேராது. இதனையடுத்து, கவினை அவரது நண்பர் அரைத்ததை, கமலஹாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டி அவரை கலாய்த்துள்ளார்.