biggboss 3: கெமிஸ்ட்ரி லேபாக மாறிய பிக்பாஸ் இல்லம்! மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்!

நடிகர் கலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பல சுவாரஸ்யமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தர்சன் சுயசிந்தனையும், தனி தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என்று கூறி கவின் மற்றும் லொஸ்லியவை தேர்வு செய்கிறார். பின் மக்களின் அனுதாப அ லைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என கூறி கவின் மற்றும் சேரனை கூறுகிறார்.
#Day86 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FkUsoIPumH
— Vijay Television (@vijaytelevision) September 17, 2019