biggboss 3: சமாதான புறாவுக்கு இன்னொரு பெயர் வனிதா! வத்திக்குச்சி வனிதா அக்காவை வச்சி செய்யும் சாண்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், கலந்து பிக்பாஸ் வீட்டில் அதிகமாக பிரச்னைகளை வனிதா விஜயகுமார் தான்.
வனிதா விஜய குமார், மற்றவர்களின் பிரச்சனையில் மிகவும் எளிதாக உள்நுழைந்து மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையுயில், சாண்டி அவர்கள், வனிதா பிக்பாஸ் டைட்டிலை பெற்றுக் கொண்டால் எப்படி நடந்து கொள்வார்கள் என நடித்துக்காட்டுகிறார்.