biggboss 3: என்னைவிட மது நல்ல விளையாடுனாங்கனு ஃபீல் பண்ணுனா மதுவுக்கே கொடுத்திடுங்க! கோபத்தில் கொதித்தெழுந்த மீராமீதுன்!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பிரபலங்களில், பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, drama puller என்ற பெயரை மீராமிதுணுக்கு வழங்கியுள்ளனர். இதனை எதிர்த்து மதுமிதா, இந்த பெயரை எவ்வாறு மீராவுக்கு கொடுக்கலாம் என்று கேட்டுள்ளார். உடனே கோபம் கொண்ட மீராமீதுன், ‘என்னை விட மது நல்லா விளையாடுனாங்கனு ஃபீல் பண்ணுனா அவங்களுக்கே கொடுத்திருங்க’ என்று சொல்லுகிறார்.
#Day33 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/dwQwjJ69QY
— Vijay Television (@vijaytelevision) July 26, 2019