பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவத்த்து வருகின்றனர். இந்த சுவாரஷ்யத்திற்கு நடுவில், பல மோதல்களும் ஏற்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் மீராவுக்கு, கவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்துஇந்த வார கேப்டனாக நியமிக்கப்பட்ட மோகன் வைத்யா இவர்களுக்கிடையே தலையிட்டு, “வயசு வித்தியாசம் பார்த்து பேசு மீரா, எல்லோர்கிட்டையும் கத்துற மாத்தி கத்தாதே” என்று கோபமாக தெரிவிக்கிறார். இதோ அந்த வீடியோ,
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…