நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் அனுதினமும் மோதல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், மீராமீதுன் மற்றும் சாக்ஷி இருவருக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. மீராமீதுன், “நடிப்புக்கு மொழி தேவையில்லை, ஊமையா இருக்குறவங்களும் தான் நடிக்கிறாங்க” என்று கூறுகிறார். அதற்கு பதிலளித்த சாக்ஷி, கலாச்சார வேறுபாடுகளை இங்கு காட்டாதீர்கள், அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டு, கண்ணீர் விடுகிறார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…