biggboss 3: ஒரே டைம்ல நான்கு பெண்களை லவ் பண்றது ஒரு காமெடி! கஸ்தூரி அதிரடி!

Published by
லீனா

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி என்ட்ரி ஆகியுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனேயே அனைவரிடமும் கேள்வி கேட்க துங்கியுள்ளார். மேலும், அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு வித்தியாசமான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, கஸ்தூரி கவினிடம், ஒரே நேரத்தில் நான்கு நபரை காதலிப்பது உங்களுக்கு காமெடி மாதிரி தோணுதுல, expectation ஜேம்ஸ் பாண்ட் லெவல்ல இருக்கு, ஆனா ரியாலிட்டி வடிவேலு மாதிரி இருக்கு என கவினிடம் கூறியுள்ளார். அதற்கு கவின் அட்லீஸ்ட் வடிவேலு லெவல்லயாவது காமெடி வருதே என அதற்கு பதிலளித்தார்.

மேலும், கஸ்தூரி கூறுகையில், இதே ஒரு பொண்ணு 4 பசங்களிடம் ஜொல்லு விட்டா அதை காமெடியாக எடுப்பீர்களாக என கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

9 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago