‘அறம்’ கோபிநயினார் இயக்கத்தில் பிக் பாஸ் டேனியல்
2017 இல் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் அறம். இப்படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்தபடம் விமர்சகர்கள் பக்ஷமத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பெயரை எடுத்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய்யை வைத்து கோபி நயினார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிக் பாஸ் புகழ் டேனியலும் இணைந்துள்ளார். இதனை டேனியல் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
DINASUVADU