BIGG BOSS 5 : இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்படுவது யார் …?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்படுவது யார் என்பது குறித்து இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் எவிக்ஷனுக்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று இருவர் காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காப்பாற்றப்படுவார்கள் யார்? வெளியேறப் போவது யார் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தர்பண ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram