பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி. இவரை கலாய்த்து பல மீம்ஸ்கள் இப்போதும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார் அதனையும் மீம் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர். இவர் ஒரு படத்தில் மிகவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்தது அதனால் நடித்தேன் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என கூறினார்.
அதனை ஒரு பத்திரிக்கையாளர் கதை பிடித்திருந்தால் நிர்வாணமாக கூட நடிப்பார் என பதிவிட்டு விட்டார். அதனை நெட்டிசன்கள் சுட்டிகாட்டி ஜூலிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…