Categories: சினிமா

பிக்பாஸ் யாஷிகாவிற்கு இவர தான் பிடிக்குமா..? தலயா? தளபதியா?

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இதில் கலந்துகொண்ட அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மக்களுக்கு பிக்பாஸ் சீசன் 2 தான் பிடித்துள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ட்வீட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்க்கு அவர் தல தான் தனக்கு பிடிக்கும் என பதில் கூறியுள்ளாராம்.
source: tamilcinebar.com

Published by
லீனா

Recent Posts

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

36 seconds ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

21 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

44 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago