தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி . இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது.
அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருப்பது சூர்யா, அரவிந்த் சாமி என நடிகர்கள் பெயர் இடம்பெற்றது. ஆனால் தற்போது வந்த தகவல்படி, கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்ச்சி அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூட கூறலாம்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…