நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்,இந்த நிகழ்ச்சி ஒன்,டூ என்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.சீசன் ஒன்னில் நடிகை ஓவியா அசத்தி அவருக்கு என்று ஒரு ஆர்மியை அவருடைய ரசிகர்கள் ஏற்படுத்தி தெறிக்கவிட்டனர்.முதல் சீசன் படு ஜோராக முடிந்த நிலையில் சீசன் 2 ஆரம்பிக்க பட்டது இதில் 16 பேர் கலந்து கொண்டனர்.
இதில் ரசிகர்களின் ஏகொவித்த கோபத்தையும்,முகபுளிப்பையும் பெற்று கொண்டவர்கள் மகத்,யாஷிகா இவர்களின் செய்கைகள் மக்கள் மத்தியில் ஒருமித்த கண்டனைத்தை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்து அந்நிகழ்ச்சியே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது.
இந்நிகழ்ச்சியில் மஹத், யாஷிகாவை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.இதனால் மகத்தின் உண்மையான காதலியான ப்ராக்ஷி மகத்துடனான காதலை முடித்து கொள்வதாக சமூக வலையதளங்களில் தெரிவித்தார்.இந்நிலையில் வெளிவந்த மகத் தன் காதலியை சந்தித்து மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடனான காதலை புதிப்பித்து கொண்டார்.இதன் பின்னர் நிகழ்ச்சியில் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பின்னர் அவரும் வெளியேற்றப்பட்டார்.
இதன் பின்னர் வெளியே வந்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று கூறியவர்கள் இப்பொழுது மீ்ண்டும் அவர்களை இணைத்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அந்நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு ஜோடியாக நடனமாடியுள்ளார்கள்.இதில் அத்தொலைக்காட்சியின் நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…