Categories: சினிமா

BIGBOSS 2:பத்தாவதாக களமிறங்கினார் மெட்ராஸ் நாயகி!

Published by
Venu

நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது.

இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் .

மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் .

நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் களமிறங்கினார்.

ஐந்தாவது  போட்டியாளராக  வைஷ்ணவி களமிறங்கினார்.

ஆறாவது போட்டியாளராக ஜனனி களமிறங்கினார்.

ஏழாவது  போட்டியாளராக ஆனந்த் வைத்தியநாதன்  களமிறங்கினார்.

எட்டாவது  போட்டியாளராக பாடகி  ரம்யா  களமிறங்கினார்.

ஒன்பதாவது போட்டியாளராக களமிறங்கினார் சென்றாயன்.

பத்தாவ்தாக களமிறங்கினார் மெட்ராஸ் புகழ் ரித்விகா.

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

31 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

38 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

58 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago