பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத்தினால் தியேட்டரில் ஏற்பட்ட பரபரப்பு….!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இந்த வாரம் முடிவடையவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தை பார்ப்பதற்காக மஹத் தியேட்டருக்கு சென்றுள்ளார். அவரை பார்த்த மக்கள் அவரை சுற்றி கூடினார்கள். அவரது நண்பர் இப்படத்தில் நடித்துள்ளதால் தான் அவர் இந்த படத்தை பார்க்க வந்ததாக கூடியுள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்கு சிம்புவின் தங்கையும் இதில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.