பிக்பாஸ் குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்…!!!!
பிக்பாஸ் சீசன் 2 நேற்று நடந்து முடிந்தது. இதனையடுத்து நேற்று இதன் பைனல் நடந்து முடிந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாகவே ரித்விகா வெற்றி பெற்றார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்கள்.
நடிகை கஸ்தூரி அவர்கள் கூறியதாவது, அவர் 3 எபிஸோடு பார்த்ததாகவும், அதை பார்த்த உடனே ரித்விகா வெற்றி பெறுவார் என்றும் நினைத்தாகவும் கூறியுள்ளார். அடுத்ததாக நடிகை காஜல் கஸ்தூரி அவர்கள் கூறுகையில், ” பிக்பாஸ் நல்லவங்கல கைவிடல ” என கூறியுள்ளார்.