பிக்பாஸ்ஸில் சிம்புவை கவர்ந்தது யாரு தெரியுமா….? இவங்க தான் அடுத்த பட ஹீரோயினாம்…!!!

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ்சிற்கு பல விருந்தினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அங்குள்ள அனைவரும் மகிழ்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பாலாஜி, நித்யா, ஷாருக், மயா, வைஷ்ணவி இவர்களை அனைவரும் வந்தனர். அதன்பின்பு சென்ராயனும், மஹத்தும் வந்துள்ளனர். அவர்கள் வந்ததை அடுத்து அங்கு அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

பிக்பாஸ் டாஸ்க்காக நீச்சல் குளத்தில் நீர் அள்ளி வாளியில் நிரப்புதல் போட்டி நடைபெற்றது. இதில் ரித்விகா, விஜி வெற்றி பெற்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்ராயன் சிம்புவை சந்தித்தார். அவரை சந்தித்த போது சிம்பு சென்ராயனிடம் ஐஸ்வர்யாவை குறித்து விசாரித்ததாக கூறியுள்ளார். சிம்புவின் அடுத்த பட ஹீரோயின் என்றும் குறிப்பிட்டு சொன்னதாகவும் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

24 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

1 hour ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago