Big Boss 2: ஷாரிக்-ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் என்ன ? உண்மையை உடைத்த ரம்யா!
பிக் பாஸ் 1 வெற்றிகரமாக முடிந்து தற்போது பிக் பாஸ் இரண்டு நடந்து கொண்டு இருக்கின்றது.மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு வித்தியாசமான விளையாடு போட்டிகளை பிக் போஸ் 2 ல் நடத்த படுகின்றன.
பிக் பாஸ் 1 ல் காதலர்களாக வளம் வந்தவர்கள் ஆரவ் மற்றும் ஓவியா. அதே போல் இந்த சீசனிலும் ஓர் ஜோடி சேர்ந்தது. ஷாரிக்-ஐஸ்வர்யா பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே காதலிப்பவர்கள் போல தெரிந்தது.
இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுகிழமை ரம்யா பிக் பாஸ-ல் இருந்து வெளியே வந்தார்.அவர் ஷாரிக்-ஐஸ்வர்யா இவர்களை பற்றி கூறியுள்ளார்.அவர் கூறியதாவது முதலில் அவர்களுக்குள் எதோ ஏற்பட்டது உண்மை தான்.ஆனால் அவர்களுக்குள் சில பேச்சுவார்த்தைகள் மூலம் அவை எல்லாம் மாறிவிட்டது என்றார்.