அடடா நடிகை பாவனா வா இது..? வைரலாகும் ‘க்யூட்’ புகைப்படம்.!

Published by
பால முருகன்

நடிகை பாவனா ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்து கலக்கி வந்தவர். கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

BhavanaMenon Smile
BhavanaMenon Smile [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில், பாவனா குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பாவனா மிகவும் அழகாக இருக்கிறார். எனவே புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அழகோ அழகு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Bhavana Menon [Image Source: Twitter ]

நடிகை பாவனா 13-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஆம், இவர் பிக் பாஸ் மூலம் பிரபலமான ணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago