இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் “கென்னடிகிளப்” உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் ,பாரதிராஜா முதலியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இந்த படம் பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்ட பிறகு நடக்கும் சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் கென்னடி கிளப் படக்குழுவினர் தமிழகத்தில் கபடி போட்டிகள் நடை பெறும் இடங்களுக்கு நேரில் சென்று அந்த நிகழ்வுகளை படமாக்கி வருகிறார்கள்.இந்நிலையில் பல மாநிலங்களுக்கும் சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் .
இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக தற்போது விழுப்புரத்தில் நடந்து வருவதாகவும், மேலும் இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்குவர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…