பகாசுரன் தப்பான படமில்ல, தப்பு பண்றவங்களுக்கான படம்…நடிகர் நட்டி பேச்சு.!

Published by
பால முருகன்

நடிகர் நட்டி தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “பகாசுரன்”  திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Bakasuran
Bakasuran [Image Source : Twitter]

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமஷனுக்காக நடிகர் நட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு “பகாசுரன்”  படம் பற்றி பேசியுள்ளார்.

Bakasuran natti [Image Source : Twitter]

இது குறித்து பேசிய நட்டி ” பகாசுரன் தப்பான படமில்ல, தப்பு பண்றவங்களுக்கான படம். வீட்டில் இருக்கும் ஒரு பயன் தவறான நிலைக்கு போகும் போது அவனை சுற்றி என்ன நடக்கிறதோ அதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.  ஒரு வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை கண்காணிப்பது மிகவும் அவசியமான ஒன்று.

Natarajan Subramaniam [Image Source : Twitter]

அதற்காக ரொம்பவும் கண்காணிக்க கூடாது. ஒவ்வொரு நேரத்தில் அவன் என்ன செய்கிறான் என்பதை பார்த்துக்கொண்டாள் போதும். அவன் தவறான வழியில் செல்லமாட்டேன். இது ரொம்ப முக்கியம். இந்த கதை தான் “பகாசுரன்” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

15 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

18 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

19 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

19 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago