நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் முதன் முதலாக சுப்பிரமணியபுரம் என்ற படத்தையும் இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்நிலையில், இவர் மதுரையில் நடைபெற்ற கீழடி வைகை நதி நாகரீகம் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், கீழடி உண்மையில் வெற்றியடைந்ததற்கு காரணம் சு.வெங்கடேசன். தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை தோண்டி எடுக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றும், 2015-ம் ஆண்டு அகழாய்வில் போதே கீழடியை நேரில் சென்று பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கீழடியில் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. அகழாய்வுக்கு பொறுமை தேவை. அந்த பொறுமையோடு அகழாய்வாய் மேற்கொண்டு வருகின்றனர். கீழடி நம் வரலாறு அதை வீட்டுக் கொடுக்கக்கூடாது. கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைத்தால் பொதுமக்கள் வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என்றும், அது சிறப்பாகவும் இருக்கும். மேலும், கீழடி நம் வரலாறு. அது பாடமாக வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…