படுக்கை அறை “ஹாட்” கிளிக்ஸ்… கவர்ச்சி புயலாக மாறி ஷாக் கொடுத்த “பிகில்” நடிகை.!

Published by
பால முருகன்

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஈஷா ரெப்பா. இந்த படத்தை தொடர்ந்து இவர் சில ஆல்பம் பாடல்களுக்கும், சில படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Eesha Rebba

குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான “குட்டி பட்டாஸ்” என்ற பாடலில் நடிகர் அஸ்வினினுடன் நடனடமாடி இருந்தார். அந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்- உஷாரான வாணி போஜன்.. இனி இது செட் ஆகாது.! பிரபல நடிகருக்கு அல்வா கொடுத்தது அம்பலம்.!

அதேபோல அவ்வப்போது வித்தியாசமான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தினம் தினம் தனது புகைப்படங்களை சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் , தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படுக்கை அறையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிகில் படத்தில் நடித்த நடிகையா..? இது என அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

1 hour ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago