மார்ச் 31இல் விக்ரம் திரைப்படமும், ஏப்ரல் 28இல் பொன்னியின் செல்வன் திரைப்படமும், இதற்கிடையில் ஏப்ரல் 14இல் பீஸ்ட் திரைப்படமும் வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாக உள்ளது.
2022 கோடை விடுமுறை குழந்தைகளுக்கு கொண்டாட்டாமோ இல்லையோ சினிமா ரசிகர்களுக்கு படையல் தான். அந்தளவுக்கு பெரிய பெரிய படங்கள் கோடை விடுமுறையை குறிவைத்து காத்திருக்கின்றன.
தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் தற்போது விறுவிறுவென அடுத்தகட்ட ஷூட்டிங் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து, வழக்கம் போல, ஏப்ரல் 14இல் தளபதி விஜய் படத்தை களமிறக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படமும் கோடை விடுமுறையை குறிவைத்துள்ளது. அதேபோல, மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் கோடை விடுமுறையை குறிவைத்துள்ளது.
தற்போது வெளியான தகவலின் படி, மார்ச் 31இல் விக்ரம் திரைப்படமும், ஏப்ரல் 28இல் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் ஏப்ரல் 14இல் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…