நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவர்களாக இருங்கள்! லொஸ்லியாவின் அட்டகாசமான பதிவு!
ஈழத்துப் பெண் லொஸ்லியா தற்போது வெற்றிகராமாக நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே பலரது மனதை கொள்ளை கொண்டார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், இவருக்கென்று இணையத்தில் ஆர்மி குழுக்களும் உருவானது.
இந்நிலையில், லொஸ்லியா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு, ‘நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவர்களாக இருங்கள்.’ என்றும் பாதிவிட்டுள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,