Shraddha Das தெலுங்கு, ஹிந்தி என ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷ்ரத்தா தாஸ். இவர் தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். தற்போது இவர் அர்தம் என்ற ஒரே ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மட்டுமே நடித்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் நடிகை ஷ்ரத்தா தாஸ் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் இருக்கிறது. இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், வருமானத்திற்காக நடிகை ஷ்ரத்தா தாஸ் பழைய ஆடைகளை விற்று வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” ஷ்ரத்தா தாஸ் வயதாகிவிட்ட காரணத்தால் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லை. பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஷ்ரத்தா தாஸ் சைடு பிசினஸ் செய்து வருகிறார். அது என்னவென்றால் பழைய ஆடைகளை விலைக்கு விற்று வருகிறார். இதில் நடிகைகள் அணியும் ஆடைகளை வாங்கவும் பலரும் வருகிறார்கள்.
இதன் மூலம் ஷ்ரத்தா தாஸ் க்கு நிறைய லாபம் வருகிறது. எனவே, தொடர்ச்சியாக இந்த பிசினஸை ஷ்ரத்தா தாஸ் செய்து கொண்டு இருப்பதாகவும் ” பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், அவரை போலவே நடிகை இனியாவும் இந்த வேலையை செய்துகொண்டு இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…