பலரையும் கண்கலங்க வைத்த பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்!

Published by
Dinasuvadu desk

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்ததது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார். ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Recent Posts

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…

15 minutes ago

சீனாவை அதிரவைக்கும் மகாராஜா! வசூல் எவ்வளவு தெரியுமா?

சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…

45 minutes ago

நாகப்பட்டினதிற்கு ரெட்..சென்னைக்கு ஆரஞ்சு..!நாளை எந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…

2 hours ago

ஏலத்தில் எடுக்காத ஐபிஎல் அணிகள்! இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய கேன் வில்லியம்சன்!

இங்கிலாந்து : 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள்…

2 hours ago

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்! மும்பை போலீஸ் அதிரடி கைது!

மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர்…

2 hours ago

“இனிமே கடலுக்கு போகமாட்டோம்”…சிக்கிய மீனவர்கள்…மீட்ட ஹெலிகாப்டர்!

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்…

2 hours ago