இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான சர்தார் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் பார்த்த பலரும் ட்வீட்ரில் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அவர் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
இதையும் படியுங்களேன்- அழகு பதுமையாக திரிஷா.! ராட்சச மாமனாக கார்த்தி.! மிரட்டலான முழு வீடியோ இதோ…
படத்தை பார்த்த நடிகரும்,சினிமா விமர்சகருமான பிரசாந்த் ரங்கசாமி டிவிட்டரில் ” சர்தார் இவ்வளவு ஆராய்ச்சியுடன் தரமான விஷயங்கள் படம் நன்றாக இருக்கிறது. கார்த்தி அண்ணனுக்கு இன்னொரு வெற்றி. ஜிவி பிரகாஷ் பின்னணி இசை பத்த வச்சி பறக்க விட்டார்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “சர்தார் படம் சமூக செய்தியுடன் கூடிய பக்கா கமர்ஷியல் படம். கார்த்திக்கு மற்றோரு பிளாக் பஸ்டர் திரைப்படம். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிகவும் அருமை” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…