மீண்டும் பைக் ஸ்டண்ட்.? AK 61 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 11-ஆம் பூஜையுடன் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள மவுண்ட் ரோடு செட் போன்று பெரிய செட்டில் நடைபெற்று வருகிறதாம்.
அதில், அஜித்குமார் மவுண்ட் ரோடு செட்டில் உள்ள ஒரு வங்கியில் பணம் கொள்ளையடிக்க அப்போது அந்த செட்டில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சி எடுக்கப்படவுள்ளதாம். இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான படங்களின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திலும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இருப்பது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025