நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், சுஜா வருணி, சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சிவா குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில், என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டால். இந்த நாளை என்னால் மறக்க முடியாது. இந்த நாளில் தான் நடித்துள்ள fingertrip என்ற வெப் தொடரும் ஆரம்பம் ஆக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…