வெளியாவதற்கு முன்பே வசூலை குவிக்கும் “அவதார் 2”! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகளா..?

Published by
பால முருகன்

அவதார் படத்தின் 2-வது பாகத்தை பார்க்க உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் ஆவலுடன் காத்துள்ளனர்  என்றே கூறலாம்.இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. அதுமட்டுமின்றி, 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது.

AvatarTheWayOfWater
AvatarTheWayOfWater[Image Source: Google]

இதனை தொடர்ந்து இரண்டாவது பாகமும் பக்கா பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படத்திற்கான டீசரும், முதல் டிரைலரும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

Avatar The Way Of Water [Image Source: Google]
இதையும் படியுங்களேன்- ஹீரோயின்கள் என்ன குதிரைகளா.? சர்ச்சை பேச்சால் சிக்கிகொண்ட விஜய்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்…

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

AvatarTheWayOfWater [Image Source: Google]

இந்த நிலையில், “அவதார் 2”  (AVATAR THE WAY OF WATER)  டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் 10 கோடியை கடந்துள்ளது. படம் வெளியாக இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், வெளியாவதற்கு முன்பே கோடிகளை குவித்து, அதிவேகமாக முன்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை இந்த திரைப்படம் படைத்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago