ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இப்படத்தை தயாரிக்க போவதாக உள்ள அர்ச்சனா கல்பாத்தி விஜய் படத்தை பற்றி கூறியிருப்பதாவது : விஜயின் அடுத்த படத்தை நீங்களா தயாரிக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு, தனக்கு இப்போதைக்கு அதை பற்றிய எந்த ஐடியாவும் இல்லை என கூறியுள்ளார்.
தளபதியின் படத்தை தயாரிக்க வேண்டுமென்றால் பல யுகங்களை காத்திருக்க வேண்டுமென்றும், இவ்வாறு நீங்கள் சொல்வது போல் நடந்தால் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…