#CelebrityDiwali: தீபாவளி மூடில் மாளவிகா மோகன்.! இணையத்தை கலக்கும் கலர்புல் போட்டோஷூட்.!

Published by
கெளதம்

இந்துக்கள் பண்டிகை எதுவாக இருந்தாலும் சரி, நடிகைகள் பொதுவாக தங்கள் ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

Malavika Mohanan And Diwali begins
Malavika Mohanan And Diwali begins [Image Source: Google]

அந்த வகையில், சமீபத்தில் முடிந்து போன, பண்டிகையான ஆயுத பூஜைக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பாரம்பரிய ஆடையில் போஸ் கொடுத்திருந்தனர். தற்பொழுது, நடிகை மாளவிகா மோகனன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல் ஆளாக, சில கலர்புல் ஆடைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தீபாவளி பண்டிகை தொடுங்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

தற்போது, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தேதி பிரச்சனையால் ரஷ்மிகா இந்த படத்தில் இருந்து விலகியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன்- #CelebrityDiwali : இந்த ஆண்டு தரமாக தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்.!

Malavika Mohanan And Diwali begins [Image Source: Google]

இந்நிலையில், இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான தனுஷின் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கடைசியாக நடித்தார். படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்படத்தக்கது.

Malavika Mohanan And Diwali begins [Image Source: Google]

Recent Posts

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

3 hours ago

“அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு” கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…

3 hours ago

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

4 hours ago

“மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்” கைதுக்கு பின் சௌமியா அன்புமணி காட்டம்.!

சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…

4 hours ago

மாஸ் டயலாக், அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள்.. கவனம் “கேம் சேஞ்சர்” டிரைலர்.!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…

5 hours ago

“ஒரு நல்ல படத்துக்கு அடையாளம்”… திரு.மாணிக்கம் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…

6 hours ago