இயக்குநர் அட்லீ ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகின்ற ஒரு இயக்குனர். விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது நடிக்கும் படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் விஜய் இந்த படத்தில் ஒரு புட்பால் கோச்சாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இதில் நடிகை நயன்தாராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்த படத்தில் ஏன் புட்பால் விளையாட்டை அட்லீ தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு இது தான் பதிலாம் அதாவது இந்தியா முழுவதும் தற்போது கிரிக்கெட் மோகம் அதிகமாக இருக்க தற்போது இந்த புட்பால் களத்தில் நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர் நடிப்பது இத்தைய விளையாட்டை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் என்பதால் தானாம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…