அட்லீ போட்டார் ஓட்டு புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்கள்
இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது அனைத்து மக்களும் நேற்று ஓட்டு போட்டார்கள்.இதையடுத்து இயக்குநர் அட்லீயும் அவரது மனைவியுடன் சேர்ந்து ஓட்டு போட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை தற்போது கலாய்த்து வருகிறார்கள்.