தனுஷ் – வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அசுரன்’ படத்தின் ஷூட்டிங் இன்று முதல்!!!
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயகக்த்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘அசுரன்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பட ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டது. இதில் மஞ்சு வாரியர் தனுஷ் இருக்கும் புகைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
DINASUVADU