பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறர். டிசம்பரில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம் படத்தை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது. ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், சிறந்த நடனத்திற்காக தேசிய விருதும் பெற்றது. இந்த பாடலை ஏகாதேசி எழுதியிருந்தார். வேல்முருகன் பாடி இருந்தார்.
மீண்டும் ஏகாதேசி பாடல் எழுத, வேல்முருகன் அசுரன் படத்தில் பாட உள்ளார். இதுவும் ஒத்த சொல்லால பாடல் போல ஆட்டம் போடும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல தேசிய விருது வாங்குகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…