திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல்! எப்போது ரிலீஸ் ஆகிறது அசுரன்?!

Published by
மணிகண்டன்

பொல்லாதவன்,  ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இப்படம் முதலில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் இந்த படம் டிசம்பர் மாதம்தான் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இது பொங்கல் கொண்டாட்டத்திற்க்கான படம் இல்லை என்பதால், விடுமுறை தினத்தை கணக்கிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

6 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

6 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

7 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

9 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

10 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

10 hours ago