நடிகை ஓவியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை ஓவியா களவாணி-2 படத்தில் மகளீர் சுய உதவி குழு தலைவியாக நடித்துள்ளார். இதனையடுத்து இவர் அளித்த பேட்டியில், சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் என்று நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் மட்டும் தான், சினிமாவில் கொஞ்சம் பிரபலமான உடன், அரசியலுக்கு வர்றது போன்ற பழக்கம் உள்ளது. எனக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்றும் எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…