நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பல அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் ஒரு அறிக்கையினை பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, ஒரு குடி மகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன். கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்க்கருத்து வந்தபோது, ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…