ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!!

Published by
Priya
  • நடிகர் ஆர்யா “கஜினிகாந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள்  நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
  • இந்நிலையில் நடிகர் ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை சாயிஷா தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “அறிந்தும் அறியாமலும்” என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார்.இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மேலும் இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகபெரிய பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் இவர் சமீபத்தில்  “எங்க வீட்டு மாப்பிளை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில்அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதற்கு பிறகு நடிகர் ஆர்யா “கஜினிகாந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள்  நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில்  ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. எனவே இவர்களின் திருமண நிகழ்வில் பல நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள். இந்நிலையில் நடிகர் ஆர்யா சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை சாயிஷா தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

 

 

 

Published by
Priya

Recent Posts

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

7 mins ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

31 mins ago

அஜந்தா எல்லோரா திரைப்பட விழா! கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட அசுதோஷ் கௌரிகர்!

சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…

35 mins ago

விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…

47 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட் : “கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”! கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேச்சு!

சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…

2 hours ago