முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்கிறார்.
விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார்.
ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இன்று திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்க படத்தை ட்ரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கிறது.
வழக்கமாக கிராமத்து கதையை அருமையாக இயக்கம் முத்தையா இப்பொழுது ஆர்யாவை வைத்து புதிய திரைப்படம் இயக்குவதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்து இத்தானி நடிக்கிறார். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்றும் படத்திற்கான தலைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…