நடிகர் ஆர்யா சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். “கஜினிகாந்த்” திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாயிஷா. இப்படத்தின் மூலம் இருவருக்கு இடையில் காதல் மலர்ந்தது.
பின்னர் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.நடிகர் ஆர்யா நடிகர், நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருவார்.இந்நிலையில் திரிஷா பிறந்தநாளான நேற்று தனது ட்விட்டரில் திரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
அதற்க்கு பதிலளித்த நடிகர் சதீஷ் திருமணத்திற்கு பிறகு அந்த வார்த்தையை சொல்ல மாட்டாரு போல என பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் ‘அந்த’ வார்த்தை டார்லிங் தானே என கூறிவந்தனர். அதற்கு பதிலளித்த நடிகர் சதீஸ், அந்தவார்த்தை டார்லிங் இல்லை என பதிலளித்தார். பிறகு ரசிகர்கள் பலரும் தங்கள் இஷ்டத்திற்கு கமெண்ட் செய்துவிட்டனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…